sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 104 டிகிரி வெயில்

/

மாவட்டத்தில் 104 டிகிரி வெயில்

மாவட்டத்தில் 104 டிகிரி வெயில்

மாவட்டத்தில் 104 டிகிரி வெயில்


ADDED : மே 14, 2025 01:18 AM

Google News

ADDED : மே 14, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. மேகமூட்டம், காற்று இல்லாததால் வெப்பம் அனலாக தகித்தது.

மாலை, 5:00 மணிக்கு முன்னதான, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 104.2 டிகிரி வெயில் பதிவானது. இது பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.3 முதல், 3.8 டிகிரி வரை அதிகமாகும்.

* பர்கூர்மலையில் உள்ள தாமரைக்கரை, ஈரட்டி, கடைஈரட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம், 2:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது.

அரை மணி நேரம் அதே வேகத்தில் பெய்தது. மாலை, 4:௦௦ மணிக்கு பிறகு வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதி, கொண்டை ஊசி வளைவு சுற்று வட்டார வனப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.






      Dinamalar
      Follow us