ADDED : அக் 08, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவு மழை இந்தாண்டு இதுவரை பெய்யவில்லை.
நேற்று முன்தினம் பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக, 12 மி.மீ., மழை பெய்தது.
கொடுமுடியில், 6 மி.மீ.. சத்தியமங்கலத்தில், 3 மி.மீ., மழை பெய்தது.
