தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : அக் 08, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:அத்தாணி காலனியை சேர்ந்தவர் சக்திவேல், 41. இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அத்தாணியில் மளிகை பொருட்களை வாங்குவதற்காக, பவானி -- அத்தாணி சாலையில், நடந்து சென்று சாலையை கடந்தார்.

அப்போது வந்த- ஐ10 கார் இவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us