ADDED : அக் 08, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:ஆசனார்
அருகே உள்ள இட்டரையில், வீட்டில் கஞ்சா வளர்த்து வருவதாக ஆசனுார்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை
நடத்தியதில், இட்டரையை சேர்ந்த குமரசாமி, 40, வீட்டிற்கு பின்புறம்
கஞ்சா செடி வளர்த்தது தெரிய வந்தது. ஒரு கிலோ அளவுள்ள ஆறு கஞ்சா
செடிகளை பறிமுதல் செய்து, குமரசாமியை கைது செய்தனர்.
