தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/12 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

12 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

12 கிலோ குட்கா பதுக்கியவர் கைது


UPDATED : நவ 17, 2026 06:46 AM

ADDED : நவ 17, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:46 AM ADDED : நவ 17, 2026 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருந்துறை; அரசால் தடை செய்யப்பட்ட 'குட்கா' விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, பெருந்துறை போலீசார், சிப்காட் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

சிப்காட் இரண்டாவது கிராஸில், பையுடன் நின்றிருந்த ஒருவரிடம் சோதனை செய்தனர். பையில், 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. கைது செய்து விசாரித்ததில், திருநெல்வேலி ராவணசமுத்திரத்தை சேர்ந்த ஹமத் அலி, 57, என தெரிந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us