/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1.21 லட்சம் அபராதம்
/
போக்குவரத்து விதிமீறல் ரூ.1.21 லட்சம் அபராதம்
ADDED : அக் 04, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்து விதிமீறல்
ரூ.1.21 லட்சம் அபராதம்
காங்கேயம், அக். 4-
காங்கேயம் போக்குவரத்து போலீசார், நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
கடந்த மாதம் வாகன சோதனையில் குடிபோதை, தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக, 1,853 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து, 1.௨௧ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்ததாக, இன்ஸ்பெக்டர் லாயல் இன்னாசிமேரி தெரிவித்தார்.