ADDED : ஜூன் 22, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே ஆர்.என்.புதுாரில் ஒரு மளிகை கடையில், புகையிலை பொருட்கள்
விற்பதாக கிடைத்த தகவலின்படி, சித்தோடு போலீசார் நேற்று சோதனையில்
ஈடுபட்டனர்.
இதில் அண்ணாமலை என்பவரின் கடையில், ஹான்ஸ், விமல் பாக்கு
உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
