ADDED : ஜூன் 22, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
முதல்வரும் த.வெ.க., தலைவருமான விஜ பிறந்தநாளை ஒட்டி, ஈரோட்டில்
சிலம்பாட்ட பேரணி நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் சாலையில் சிலம்பம் சுற்றியபடி சென்றனர்.
ஜி.எச்.,
ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, பெருந்துறை ரோடு, காலிங்கராயன் இல்லம்
என, 2 கி.மீ., துாரம் வரை சென்று நிறைவடைந்தது.
