sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'

/

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 133 மாணவர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜன 11, 2026 04:49 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான, தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு(என்.எம்.எம்.எஸ்.,) நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில், 27 தேர்வு மையங்-களில், 6,662 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 133 பேர் ஆப்சென்ட் ஆகினர். 98 சதவீத மாணவர்கள் எழுதினர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் என, பிளஸ் 2 படிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்-படும். ஈரோடு கலெக்டர், கந்தசாமி, சித்தோடு அரசு மகளிர் உயர்-நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us