தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்

140 மது பாட்டில்கள் அந்தியூரில் பறிமுதல்


ADDED : ஆக 16, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூரில், சுதந்திர தினத்தன்று, சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் புதுப்பாளையத்தில், குருநாத சுவாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. சுதந்திர தினத்துக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் மது பிரியர்களுக்கு சரக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புதுப்பாளையம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, பவானியை சேர்ந்த குணசேகரன், 49, என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. கைது செய்த போலீசார், அவரிமிடரிந்து 140 மது

பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us