ADDED : நவ 09, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மதுவிலக்கு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., தனபால் தலைமையிலான போலீசார், ஈரோடு ரயில்வே
ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்.2ல் வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில், சோதனை
நடத்தினர்.
பொதுப்பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கிடந்த ஒரு
பேக்கில், 1.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. பறிமுதல் செய்து
வழக்குப்பதிவு செய்தனர்.

