ADDED : ஆக 24, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மா பேட்டையில், 15 மி.மீ., பதிவானது.
இதேபோல் வரட்டுபள்ளம் அணையில்-7, குண்டேரிபள்ளம் அணை-1.40, சத்தியில்-1.20 மி.மீ., மழை பெய்தது.