ADDED : ஜூன் 16, 2026 03:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பதிவா-னது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பவா-னிசாகரில், 15.2 மி.மீ., நம்பியூர்-13, கொடிவேரி அணை-9.2, குண்டேரிப்பள்ளம் அணை-9.2, பவானி-3, சத்தியமங்கலம்-2 மி.மீ., மழை பதி-வாகி இருந்தது. மேலும் சில இடங்களில், 1 மி.மீ.,க்கும் குறைவாக மழை பெய்திருந்தது. நேற்று காலை வழக்கம்போல கடுமையான வெயில் வாட்டியது.
