தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி ஆற்றில் குளித்த கரூர் லாரி டிரைவர் பலி

பவானி ஆற்றில் குளித்த கரூர் லாரி டிரைவர் பலி

பவானி ஆற்றில் குளித்த கரூர் லாரி டிரைவர் பலி


ADDED : ஜூன் 16, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி; கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 39; லாரி டிரைவர். நண்பர்களுடன் சேர்ந்து காலிங்கராயன்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்க நேற்று வந்தார்.

ஆற்றை கடக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். தீய-ணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, சக்திவேலை சடலமாக மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us