/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த 161 வாகனங்கள் ஏலம்; பார்வையிட அனுமதி

ADDED : டிச 22, 2025 06:08 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால், கஞ்சா வழக்-குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, நான்கு சக்கர வாகனங்கள்-11; மூன்று சக்கர வாகனங்கள்-5-; டூவீலர்கள்-129-; மது வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள்-4-; டூவீலர்கள்-12 என, 161 வாகனங்கள், ஈரோடு ஆனைக்கல்பா-ளையம் ஆயுதப்படை வளாகத்தில் வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு பொது ஏலம் நடக்கிறது.
ஏலம் எடுப்பவர்கள், இன்று மற்றும் நாளை காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜிஎஸ்டி வரி செலுத்தி அப்போதே பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவ-ரங்களுக்கு ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள, மது-விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் எஸ்.பி., அலுவல-கத்தை தொடர்பு கொள்ளலாம்.