sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 168 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 67; தனியார் 101

/

மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 168 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 67; தனியார் 101

மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 168 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 67; தனியார் 101

மாவட்டத்தில் 10ம் வகுப்பில் 168 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 67; தனியார் 101


ADDED : மே 17, 2025 01:10 AM

Google News

ADDED : மே 17, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 353 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், 168 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதன் விபரம் வருமாறு:

அரசு, அரசு உதவி

பெறும் பள்ளிகள்

கரட்டடிபாளையம் அரசு மேல்

நிலைப்பள்ளி, தாசப்பகவுண்டன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பட்டிமணியக்காரன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மல்லிபாளையம் அரசு உயர்நிலை பள்ளி, அளுக்குளி அரசு உயர்நிலைப்பள்ளி, வேட்டையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வளையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, செம்மம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கோபி குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பி.கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கே.மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கும்மகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பி.வெள்ளாளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

ஓடக்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரை

பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, நகப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, செங்கோடம்பாளையம் அரசு உயர்

நிலைப்பள்ளி.

நஞ்சப்பகவுண்டன்வலசு அரசு மேல்நிலைப்பள்ளி, கனகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கண்டிக்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி, வாய்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஈரோடு மாவட்ட அரசு மாதிரி பள்ளி, அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி.

ஆலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலத்துார் தட்டார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, புன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சிகோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்காடு காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊமரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஒசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, குப்பிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி.

குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி, சிந்தகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, குருப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி, ஈங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம் அரசு உயர்

நிலைப்பள்ளி.

திருவாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, அய்யம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, சிங்கநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளி, பெத்தாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, நீச்சம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி.

மாக்கிணாங்கோம்பை அரசு உயர்நிலைப்பள்ளி, காரப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி, கேர்மாளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காடட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.

உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, சுஜ்ஜில்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்காடை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, ஆசனுார் அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி, கேத்தேசால் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்

நிலைப்பள்ளி, கோபி டயமண்ட் ஜூப்ளி மேல்நிலைப்பள்ளி, கூகலுார் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொளப்பலுார் செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி, கொடுமுடி எஸ்.எஸ்.வி.பெண்கள் உயர்நிலைப்பள்ளி.

தனியார் பள்ளிகள்

ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மைக்கேல்பாளையம் செயின்ட் மைக்கேல் உயர்நிலைப்பள்ளி, சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ராஜன் நகர் கஸ்துாரிபா மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் செயின்ட் ஜான் டீ பிரிட்டோ பெண்கள் மேல்

நிலைப்பள்ளி, கோபி சி.கே.கே.மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குருமந்துார் கொமாரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபி ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

கோபி டயமண்ட் ஜூப்ளி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தாசம்பாளையம் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, குருமந்துார் சண்குனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பதி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்

நிலைப்பள்ளி, வரப்பாளையம் கொங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் பள்ளி, செல்லிபாளையம் பி.கே.மெட்ரிக்குலேஷன் பள்ளி.

காவேரி சாலை அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வில்லரசம்பட்டி அல் அமீன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மேல்நிலைப்பள்ளி.

திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் கிறிஸ்துஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாமரத்துப்பாளையம் ஈரோடு இந்து கல்வி நிலைம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, கருமாண்டம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு திருநகர் காலனி நந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்

நிலைப்பள்ளி.

மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் பிரசாந்த் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கொங்கம்பாளையம் எஸ்.வி.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரங்கம்பாளையம் ஸ்ரீசக்தி வித்யா நிகேத்தன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகிரி ஸ்ரீசங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு யு.ஆர்.சி.பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டல் வேளாளர் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருமாபாளையம் இஷா வித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் கொங்கு வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி.

காளிங்கராயன்பாளையம் மதர்ஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீமாருதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூரம்பட்டிவலசு செங்குந்தர் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, இச்சிபாளையம் ஸ்ரீவள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எல்லப்பாளையம் ஸ்ரீஜனனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

ஸ்ரீவாசவி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சகாயபுரம் செயின்ட் அந்தோனீஸ், மெட்ரிக் பள்ளி, சீனாபுரம் தி ரிச்மன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.இ.டி.மெட்ரிகுலேஷன் பள்ளி, பிரம்மதேசம் நக்கீரன் மெட்ரிகுலேஷன் பள்ளி.

குருவரெட்டியூர் எம்.ஏ.எம்.எக்ஸல் மெட்ரிக், கவுந்தப்பாடி சரஸ்வதி வித்யாஸ்ரம் மெட்ரிக், சலங்கபாளையம் டி.என்.கே.மெட்ரிக், ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, ஒலகடம் செயின் தெரஸாஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, அந்தியூர் தொப்பூர் விஸ்வேஸ்வரய்யா மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சித்தார் எஸ்.ஆர்.வி.வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, அம்மாபேட்டை லயோலா மெட்ரிக் பள்ளி, சென்னம்பட்டி கலைவாணி கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

காஞ்சிகோவில் கொங்கு வி.கே.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக், தோப்புபாளையம் விமலா மெட்ரிக், பெருந்துறை ஸ்ரீசுவாமி விவேகானந்தா மெட்ரிக், வி.வெள்ளோடு விவேகானந்தா மெட்ரிக், வெப்பிலி பிரிவு யங் இந்தியா மெட்ரிக், திங்களூர் கலைவாணி கல்வி நிலையம், பெருந்துறை காருண்யா வித்யா பவன் மெட்ரிக், கரட்டுப்பாளையம் ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக், கம்புளியம்பட்டி விஜய் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

கோரக்காட்டுவலசு கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தி பி.ஏ.வி.என்.மெட்ரிக், தபோவனம் மகரிஷி ஈஸ்வரயா குருகுலம் மெட்ரிக், சாரு மெட்ரிக், சத்தி எஸ்.ஆர்.டி.யுனிவர்சல் மெட்ரிக், கெம்பநாயக்கன்பாளையம் பாரதி மெட்ரிக், தாளவாடி டான்போஸ்கோ மெட்ரிக், பவானிசாகர் ஹோலி ரெட்டீமர்ஸ் மெட்ரிக், பனகஹள்ளி மரிய தீப்தி மெட்ரிக், சத்தி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

சத்தி செயின்ட் ஜோசப்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விண்ணப்பள்ளி எஸ்.என்.ஆர்.வித்யா நேத்ர மெட்ரிக், எஸ்.ஆர்.நாச்சிமுத்து கவுண்டர் மெட்ரிக் பள்ளி, தாளவாடி கே.சி.டி.மெட்ரிக் பள்ளி, ராஜன்நகர் சவுந்தரம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் முனிசிபல் உயர்நிலைப்பள்ளி, மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் ஸ்ரீஆலயம் மெட்ரிக் பள்ளி, ஈரோடு வி.வி.சி.ஆர்.எம்.செங்குந்தர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூலக்கவுண்டன்பாளையம் தெய்வானை பெருமாள் உயர்நிலைப்பள்ளி.

திண்டல் வேளாளர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இரட்டைகரடு நியூ ஐடியல் மேல்நிலைப்பள்ளி, பூனாச்சி எஸ்.இ.டி.மேல்நிலைப்பள்ளி, அம்மாபேட்டை பெரியசாமி உயர்நிலைப்பள்ளி, விஜயமங்கலம் சண்முகபுரம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடுகபாளையம் செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி, நந்தகிரி மஹிதார் அகாடமி உயர்நிலைப்பள்ளி, குன்றி ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி என மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 168 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us