தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அம்மாபேட்டையில் 19 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 19 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 19 மி.மீ., மழை பதிவு


ADDED : நவ 28, 2026 07:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அம்மாபேட்டையில்-19 மி.மீ., பதிவானது.

இதேபோல் பெருந்துறை-17, ஈரோடு-8.2, சத்தியமங்கலம்-5.2, பவானி-3, கொடிவேரி அணை-2 மி.மீ., மழை பதிவானது. அதேசமயம் நேற்று காலையில் கடும் வெயிலும், மதியத்துக்கு மேல் மேகமூட்டம், குளிர்ந்த வானிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us