தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கள்ளக்குறிச்சி சம்பவம் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவம் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவம் பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 28, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேைஷ கைது செய்ய வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில், மகளிரணி தலைவர் சண்முகபிரியா தலைமையில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.,வினர் கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us