தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஓவர்லோடு வண்டிகளுக்கு அபராதம் விதிப்பு

ஓவர்லோடு வண்டிகளுக்கு அபராதம் விதிப்பு

ஓவர்லோடு வண்டிகளுக்கு அபராதம் விதிப்பு


ADDED : நவ 28, 2026 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில், சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான அலுவலர்கள், நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி வந்த ஐந்து வாகனங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us