தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : நவ 28, 2026 07:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பாசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர், ரயில் மோதி இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பாசூரை சேர்ந்த பழனிசாமி மகன் வீரசங்கர், 30; திருமணமாகாத, விவசாய கூலி தொழிலாளி என தெரியவந்தது. தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது ரயில் மோதி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us