ADDED : நவ 28, 2026 07:39 AM
அ நிறம் | அளவு
கோபி:சத்தியமங்கலத்தை
அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தாட்சாயிணி, 20; தனியார்
கல்லுாரி முதலாமாண்டு மாணவி. கடந்த, 23ல் கல்லுாரி சென்ற மாணவி வீடு
திரும்பவில்லை.
தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடியும்
கிடைக்கவில்லை. தாய் இந்திராமதி புகாரின்படி, கோபி போலீசார்
வழக்குப்பதிந்து, மாணவியை தேடி வருகின்றனர்.
