நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, ஜூலை 30
கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் பசுபதி, 30, கூலி தொழிலாளி; இவரின் மனைவி தாமரை, 25; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். வீட்டில் இருந்த தாமரை மாயமானார். பசுபதி புகாரின்படி கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு பழையபாளையம் கணபதி நகர் நான்காவது வீதி சந்திரசேகர் மகள் சக்தி பிரியா, 19; கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி. கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.