/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்
/
கஞ்சாவுடன் 2 பேர் கைது கார், டூவீலர் பறிமுதல்
ADDED : மே 21, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் போலீசார் கோம்புபள்ளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் வந்த இருவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். ராமபையலுாரை சேர்ந்த சதீஷ், 28; கே.டி.என்., பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 28, என தெரிந்தது. இருவரும் காரில் ஒன்றரை கிலோ கஞ்சா, விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, ௧.௫௦ லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆம்னி கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.