தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்காவுடன் 2 பேர் கைது

குட்காவுடன் 2 பேர் கைது

குட்காவுடன் 2 பேர் கைது


ADDED : மே 23, 2025 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தி, சத்தியமங்கலம் போலீசார் பழைய மார்க்கெட் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அங்கு பிரபு, 35, என்பவர் காரில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார். பிரபுவை கைது செய்து, 9 கிலோ குட்கா பொருள், காரை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வடக்குப்பேட்டையில், தண்டு மாரியம்மன் கோவில் அருகில் துரை என்பவரிடம், 35 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us