/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
அடிதடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : செப் 21, 2024 07:17 AM
தாராபுரம்: தாராபுரத்தில் அடிதடி வழக்கில், மேலும் இருவர் கைது செய்-யப்பட்டனர்.தாராபுரம், புதுக்கோட்டை மேடு பகுதியில், பூபதி ராஜா என்ப-வரின் வீட்டில் புகுந்து சேது என்பவரின் நண்பர்கள் பொருட்-களை சேதம் செய்தது தொடர்பாக ஓவியன், சூரியபிரசாத், மதன்-குமார், கணேசன் என நான்கு பேரை, தாராபுரம் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சங்கர் மில் பகுதி தமிழரசன், 26; வடதாரை ஆரோன்பாபு, 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதனால்
கைது எண்-ணிக்கை ஆறாக உயர்ந்தது.பாம்பு கடித்துவிவசாயி பலிபவானி: பவானி அருகே ஜம்பை, கருக்குப்பாளையம், பாப்பான் தோட்-டத்தை சேர்ந்த விவசாயி விசுவநாதன், 55; தனக்கு சொந்தமான விவசாயத்
தோட்டத்தில் வாழைக்காட்டுக்கு உப்பு கரைக்க, நேற்று காலை சென்றபோது, விஷப்பாம்பு கடித்தது. தொழிலா-ளர்கள் விசுவநாதனை மீட்டு
பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் விசுவநாதன் ஏற்-கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. பவானி
போலீசார் விசாரிக்-கின்றனர்.