/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைலில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
/
மொபைலில் லாட்டரி விற்ற 2 பேர் கைது
ADDED : ஆக 23, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கருங்கல்பாளையம் போலீசார், ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, மொபைல்போன் மூலம் லாட்டரி விற்ற, ஈரோடு, கருங்கல்பா-ளையம், ஜானகியம்மாள் லே அவுட் ஷேக் மைதீன், 39, அவரது சகோதரர் மைதீன் அப்துல் காதர், 36, ஆகியோரை கைது செய்-தனர்.
அவர்களிடம் இருந்து இரு மொபைல்போன், 5,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

