ADDED : செப் 25, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல் பறித்த 2 பேர் கைது
ஈரோடு, செப். 25-
தர்மபுரி, மொரப்பூர், நடுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 49; ஈரோடு மினி பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார்.
அப்போது அவர் வைத்த்திருந்த மொபைல்போனை, இருவர் பறித்து தப்பினர். அவர் புகாரின்படி விசாரித்த போலீசார், ஈரோடு, நாராயண வலசு, தியாகு, 33; வீரப்பன்சத்திரம், பெரிய வலசு நேதாஜி நகர் வெங்கடேஷ், 45, ஆகியோரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.