ADDED : அக் 12, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:தாளவாடி
போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
பைனாபுரத்தை சேர்ந்த ரங்கையா, 70, என்பவரிடம், கர்நாடகா மது ஆறு
பாக்கெட்டுகள் இருந்தன.
இதேபோல் பனகள்ளியில் மல்லேஷிடம், 15
பாக்கெட் கர்நாடக மதுபாக்கெட் சிக்கியது. இருவரையும் கைது செய்து,
மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
