ADDED : ஆக 21, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாணிக்கம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான
வகையில் நின்றிருந்த இருவரிடம், வீரப்பன்சத்திரம் இருந்த
வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசிய
நிலையில் அவர்களிடம், 3,600 கிராம் கஞ்சா இருந்தது. மேலும்
அவர்களிடம், 4 லட்சம் ரூபாய், இரு மொபைல் போன்களை பறிமுதல்
செய்தனர்.
விசாரணையில் ஈரோடு டி.மார்ட் செங்குந்தர் நகர்
மாதேஸ்வரன் மகன் நந்தா மோசஸ், 22; ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி மணி
மகன் அருள்குமார், 24, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது
செய்தனர்.
