sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளி உட்பட 2 பேர் விபரீத முடிவு

/

தொழிலாளி உட்பட 2 பேர் விபரீத முடிவு

தொழிலாளி உட்பட 2 பேர் விபரீத முடிவு

தொழிலாளி உட்பட 2 பேர் விபரீத முடிவு


ADDED : அக் 13, 2024 08:35 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரியம்பாளையம், ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் ரங்க-துரை, 50; ரிக் வண்டி தொழிலாளி. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். கணவரின் குடிப்பழக்கத்தால், நான்கு ஆண்டுக்கு முன், மல்லிகா பிரிந்து சென்று விட்டார். இதனால் மேலும் குடிப்-பழக்கம் அதிகரித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில்

சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.* சிவகிரி, கொல்லன்கோவில், சடையபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 79; சர்க்கரை நோயால் பாதித்

இவருக்கு, இடது காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் கூறியுள்-ளனர். இதனால்

மனவேதனையில் விஷ மாத்திரை தின்று தற்-கொலை செய்து கொண்டார். சிவகிரி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us