sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மீட்கப்பட்ட 2 குழந்தைகள்; உரிமைதாரர்களுக்கு அழைப்பு

/

மீட்கப்பட்ட 2 குழந்தைகள்; உரிமைதாரர்களுக்கு அழைப்பு

மீட்கப்பட்ட 2 குழந்தைகள்; உரிமைதாரர்களுக்கு அழைப்பு

மீட்கப்பட்ட 2 குழந்தைகள்; உரிமைதாரர்களுக்கு அழைப்பு


ADDED : அக் 26, 2024 07:49 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சுருதி, ௫, தட்-ஷிதா, ௪, என இரு குழந்தைகளை, அதன் தாய் ஒரு பையுடன் விட்டு சென்றுள்ளார். குழந்-தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு உரிமை உள்ளவர்கள் இருந்தால், தகுந்த ஆவ-ணங்களுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம், புதிய கட்டடம், 6ம் தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகி, குழந்தையை பெறலாம். ஆட்சேபனை தெரிவிக்-கப்படாத பட்சத்தில், குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து வழங்-கப்படும். அதன்பின், குழந்தையை பெற இய-லாது.இத்தகவலை கலெக்டர் அலுவலக செய்திக்கு-றிப்பில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us