/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பாலித்தீன்' கவர் பறிமுதல் 2 கடைகளுக்கு அபராதம்
/
'பாலித்தீன்' கவர் பறிமுதல் 2 கடைகளுக்கு அபராதம்
ADDED : மே 24, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, நசியனுார் டவுன் பஞ்., பகுதிகளில், செயல் அலுவலர் கோவிந்தராஜா, அலுவலர்கள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் புகையிலை பொருள், ஜி.எஸ்.எம்., குறைவான பாலித்தீன் கவர் விற்பனை செய்த ஒரு கடை உரிமையாளருக்கு, 5
0 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மற்றொரு கடையில் புகையிலை பொருள், பாலித்தீன் கவர் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்து உரிமையாளருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.