தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போராடிய டாஸ்மாக் ஊழியர் 203 பேர் கைது

போராடிய டாஸ்மாக் ஊழியர் 203 பேர் கைது

போராடிய டாஸ்மாக் ஊழியர் 203 பேர் கைது


ADDED : ஜூலை 14, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவானி; சித்தோடு அருகே சூரியம்பாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவகம் முன், டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையில் நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. அனு-மதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 203 பேரை சித்தோடு போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதனால் லட்சுமிநகர், காடையாம்பட்டி, கவுந்தப்பாடி பகுதிகளில், தனியார் மதுபார்களில் கூட்டம் அலை மோதியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us