ADDED : அக் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக
கண்காணித்தனர்.
இதில் மளிகை, பெட்டி கடைகளில் விற்ப-னைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இரண்டு பெண்கள் உள்ளிட்ட, 22 பேர் மீது வழக்குப்ப-திந்து கைது செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.