sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு


ADDED : டிச 03, 2024 07:21 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம்

நடந்தது. வீட்டுமனை பட்டா, முதியோர் உத-வித்தொகை, மகளிர் உரிமைத்தொகை

உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை

விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்-தகுமார், பயிற்சி உதவி

கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாது-காப்பு திட்ட தனி துணை கலெக்டர்

செல்வராஜ், மாவட்ட ஆதிதி-ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்

ராஜ-கோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை-யினர் நல

அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பூபதி மனுக்களை

பெற்றனர்.






      Dinamalar
      Follow us