sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட எறிபந்து போட்டி 24 அணிகள் பங்கேற்பு

/

மாவட்ட எறிபந்து போட்டி 24 அணிகள் பங்கேற்பு

மாவட்ட எறிபந்து போட்டி 24 அணிகள் பங்கேற்பு

மாவட்ட எறிபந்து போட்டி 24 அணிகள் பங்கேற்பு


ADDED : அக் 10, 2024 03:37 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்றன.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான மாவட்ட அள-விலான எறிபந்து போட்டி ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் தொடங்கி வைத்தார். இதில், ஏற்க-னவே நடந்த குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் விளையாடின. மொத்தம், 24 அணிகள் மோதின. இதில் 14, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு-களில் சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலை பள்ளி முத-லிடம், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சித்தோடு சத்தியசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தன. இந்த மூன்று அணிகளும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன.வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடை-பெற்றது. ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமோன், மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஈரோடு, சேலம் சி.எஸ்.ஐ. திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், பள்ளி தாளாளர் பிராங்களின் ரிச்சர்டு பிரபு, தலைமை ஆசிரியர் அசோக்குமார், உடற்கல்வி ஆசிரியர் காட்வின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து-கொண்டனர். இன்று மாணவிகளுக்கான எறிபந்து போட்டி நடக்-கிறது.






      Dinamalar
      Follow us