தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பவானிசாகரில் 24.20 மி.மீ., மழை

பவானிசாகரில் 24.20 மி.மீ., மழை

பவானிசாகரில் 24.20 மி.மீ., மழை


ADDED : நவ 02, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பொழிவற்ற வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 24.20 மி.மீ., மழை பெய்தது.

இதேபோல் எலந்தகுட்டைமேடு-2, கொடிவேரி அணை-11.40, குண்டேரிபள்ளம் அணை-18, சத்தி-19, மொடக்குறிச்சியில்-2 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us