தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டிரோன்கள் பறக்க தடை

டிரோன்கள் பறக்க தடை

டிரோன்கள் பறக்க தடை


ADDED : நவ 02, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பு: தமிழக முதல்வர் விஜய், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, ஈரோடு மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக நாளை வருகிறார்.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது. அப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, முதல்வர் பயணம் செய்யும் முதன்மை பாதை வழிகளில், 2 கி.மீ., சுற்றளவில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us