ADDED : ஜன 20, 2026 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து, 2,500 டன் புழுங்கல் அரிசி, ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது.
சுமை தொழிலாளர்கள் இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து விரைவில் ரேஷன் கடைகள் மூலம், மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

