/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 20, 2026 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்றும் காத்-திருப்பு போராட்டம் நடந்தது.
அந்தியூர் வட்டார ஒருங்கிணைப்-பாளர் உத்திரசாமி தலைமையில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

