/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிற்சங்க தேர்தலில் ஓட்டளிக்காத ௨௯௪ பேர்
/
தொழிற்சங்க தேர்தலில் ஓட்டளிக்காத ௨௯௪ பேர்
ADDED : டிச 08, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிற்சங்க தேர்தலில் ஓட்டளிக்காத ௨௯௪ பேர்
ஈரோடு, டிச. 8-
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல், தமிழகம் முழுவதும் கடந்த, ௪, ௫, ௬ தேதிகளில் நடந்தது. இதன்படி ஈரோட்டில் ஓட்டளிக்க வசதியாக நான்கு இடங்களில் ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்பட்டது. மொத்தம் 2,914 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், 2,620 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். 294 பேர் ஓட்டளிக்கவில்லை. தொழிற்சங்கங்களுக்கு இடையே சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும் தேர்தல் அமைதியாகவே முடிந்தது.