ADDED : மார் 25, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
27ல் பி.எப்., குறைதீர் கூட்டம்
நம்பியூர் புதுசூரியம்பாளையம் பகுதியில் உள்ள அமர்ஜோதி ஸ்பின்னிங் மில்லில், ஈரோடு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் பி.எப்., குறைதீர் கூட்டம் இ.எஸ்.ஐ.,யுடன் இணைந்து, 27ல் நடக்கிறது. மண்டல வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் தலைமை வகிக்கிறார். காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.