தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நம்பியூரில் 28 மி.மீ., மழை

நம்பியூரில் 28 மி.மீ., மழை

நம்பியூரில் 28 மி.மீ., மழை


ADDED : ஆக 16, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக பரவலாக லேசான மழை பெய்ய துவங்கி உள்ளது.

நேற்று முன்தினம் நம்பியூரில் அதிகபட்சமாக 28 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு-10.60, பெருந்துறை-5, சென்னிமலை-2.40, கோபி-2.20, எலந்தகுட்டைமேடு-1.20, கொடிவேரி-11, சத்தி-8, பவானிசாகர்-1 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us