தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்


ADDED : ஆக 16, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வரும், 19 காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

'செயற்பொறியாளர், கோட்ட அலுவலகம், 33/11 கி.வோ., துணை மின் நிலைய வளாகம், கருமாண்டிசெல்லிபாளையம், சேனிடோரியம், மின் நிலைய வளாகம், பெருந்துறை-638053' என்ற முகவரியில் நடக்க உள்ளது. இதில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூர், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், விஜயமங்கலம், பிடாரியூர், புதுப்பாளையம், நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் மின்சார பிரச்னை, கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us