தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ லஞ்ச ஒழிப்பு சோதனையில் 28 ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் 28 ஆவணங்கள் பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் 28 ஆவணங்கள் பறிமுதல்


ADDED : செப் 07, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணி நியமனம் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக, 30 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் பி அண்ட் சி புராஜெக்ட்ஸ் கட்டுமான நிறுவனத்தில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில், 28 ஆவணங்கள், ஒரு ஹார்டு டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us