தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் 42 மி.மீ., மழை

கோபியில் 42 மி.மீ., மழை

கோபியில் 42 மி.மீ., மழை


ADDED : செப் 07, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மழையற்ற வானிலை தொடர்கிறது. பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.

கோபியில் அதிகபட்சமாக, 42.20 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-23, பவானி-2, கவுந்தப்பாடி-27.60, எலந்தகுட்டை மேடு 28.80, குண்டேரிபள்ளம் அணை-18.20.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us