sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கஞ்சா, லாட்டரி, மது விற்ற 3 பேர் கைது

/

கஞ்சா, லாட்டரி, மது விற்ற 3 பேர் கைது

கஞ்சா, லாட்டரி, மது விற்ற 3 பேர் கைது

கஞ்சா, லாட்டரி, மது விற்ற 3 பேர் கைது


ADDED : ஜூன் 09, 2025 04:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மார்க்கெட் பகுதியில் சோதனை நட்த-தினர்.

அப்போது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூரை சேர்ந்த ஷாஜகான், 19, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் லாட்டரி விற்ற, காங்-கேயம் அக்ரகார வீதியை சேர்ந்த ரவிச்சந்திரனை, 50, கைது செய்-தனர்.* ஒட்டப்பாளையம் டேம் அருகே சட்டவிரோத மது விற்ப-னையில் ஈடுபட்ட, சிவகங்கை மாவட்டம் பரிதியூரை சேர்ந்த கதிர்வேலு, 43, என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us