sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாய் கடித்து 3 ஆடுகள் பலி

/

நாய் கடித்து 3 ஆடுகள் பலி

நாய் கடித்து 3 ஆடுகள் பலி

நாய் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : அக் 16, 2024 07:08 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே சக்தி பாளையத்தை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன், 35; முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர். இவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து தெருநாய்கள் நேற்று கடித்ததில், 3 ஆடுகள் பலியாகி விட்டனர்.

ஒரு ஆட்டை நாய்கள் துாக்கி சென்று விட்டன. தெருநாய்களால் ஆடுகள் பலியாவது தொடர்வதால், ஆடு வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us