/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கேட்பாரற்று கிடந்த பையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கேட்பாரற்று கிடந்த பையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : செப் 03, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவலகம் அருகே, கேட்பாரற்று நேற்று முன்தினம் மதியம் ஒரு பை கிடந்தது.
அதை எடுத்து பார்த்தபோது மூன்று கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும். ஈரோடு மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.