ADDED : ஜூலை 19, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
போலீசார், சித்தோடு நால்ரோட்டில் நேற்று திடீர் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த
மூவரை பிடித்து விசாரித்தனர்.
பவானியை சேர்ந்த கோபால் ,49,
சம்பத்குமார், 45; ஈரோடு 46 புதுாரை சேர்ந்த ராஜன், 64, என்பது
தெரிந்தது. மூவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை வெள்ளை பேப்பரில்
எழுதி விற்று வந்தது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்து, 16 ஆயிரம்
ரூபாயை பறிமுதல் செய்தனர்.
